தமிழியல் & காலச்சுவடு இணை வெளியீடாகிய
குந்தவை கதைகள் - நூல் வெளியீட்டு விழா
காலம் :
10.06.2025, செவ்வாய் பி.ப 3.30
இடம் :
சரஸ்வதி மண்டபம்
(ராஜா கிறீம் ஹவுஸ்)
சேர். பொன் இராமநாதன் வீதி,
யாழ்ப்பாணம்.
தலைமை :
உடுவில் அரவிந்தன்
வெளியீட்டுரை :
அ.யேசுராசா
உரைகள் :
இ.இராஜேஸ்கண்ணன்
சி.ரமேஷ்
ஸ்ரீலேகா பேரின்பகுமார்
ஏற்புரை :
குந்தவை
நன்றியுரை :
சு.குணேஸ்வரன்