புதன், செப்டம்பர் 22

நந்தினி சேவியர் ஐயாவுக்கு அஞ்சலிஉள்ளத்திற்கு மிக நெருக்கமானவர். உற்சாகமான செயற்பாடுகளில் முதல் வாழ்த்து அவரிடமிருந்து வரும். சோர்ந்துபோன வேளைகளில் எல்லாம் நம்பிக்கையூட்டக்கூடியவர். இறுதிவரை இலக்கியப் பயணத்திலும் வாழ்க்கைப் பயணத்திலும் ஓடிக்கொண்டேயிருந்தவர். சில நாட்களின் முன் உடல் இயலவில்லை கொஞ்சம் ஓய்வாக இருக்கப் போகிறேன் என்றார். நீண்ட ஓய்விற்குச் சென்றுவிட்டாரே!
ஆத்மா சாந்தி கொள்ளட்டும்.
அவரது திரட்டிய முழுத்தொகுப்பு விடியல் பதிப்பகம் வெளியிட்டபோது அது தொடர்பாக 2015 இல் நான் எழுதிய குறிப்பு கீழே உள்ளது.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக