வெள்ளி, மார்ச் 4

மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் - அஞ்சலி நிகழ்வு

 மறைந்த மூத்த எழுத்தாளர் நந்தினிசேவியருக்கான அஞ்சலி நிகழ்வு வடமராட்சியில், அவர்மீது பிரியம் கொண்ட நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக