அவுஸ்திரேலியா புலம்பெயர் படைப்பாளிகளின் 'being alive' என்ற ஆங்கிலக் கதைத் தொகுதி ஒன்று வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலிய வாழ்வனுபவங்களைக் கொண்டமைந்த இத்தொகுதி தமிழ்ப் படைப்புலக அனுபவங்களை ஆங்கிலத்திற்கு கொண்டு செல்லும் நல்ல முயற்சிகளில் ஒன்றாக அமைந்துள்ளது. மறைந்த ஏ. நித்தியகீர்த்தி உட்பட 14 படைப்பாளிகளின் கதைகள் இத்தொகுதியில் உள்ளன. மேலதிக விபரங்களை
விமர்சகர் கே. எஸ்சிவகுமாரன்அவர்களின் கட்டுரையில் வாசிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக