வெள்ளி, மே 6

எழுத்தாளர் தெணியானின் உரையாடல்




மூத்த எழுத்தாளர் தெணியான் அவர்களின் நேர்காணல் ஒன்று ஜீவமுரளி அவர்களின் வலையில் இருந்து பார்க்கக் கிடைத்தது. தலித்தியஇலக்கியம் குறித்த ஆளுமைகளில் ஈழத்தில் முக்கியமானவர் தெணியான். அவருடன் 2003 இல் நிகழ்த்திய உரையாடல் என்றொரு குறிப்பும் ஜீவமுரளியால் கொடுக்கப்பட்டுள்ளது. வலைப்பதிவு நண்பர்களுக்காக அதனை எனது வலைப்பதிவில் தருகிறேன்.

2 கருத்துகள்:

  1. பேஸ்புக் நண்பர்கள் எழுதியவை

    Sivachelvam Sellathamby, Dr.Muttiah Kathiravetpillai Muruganandan, கீரன் Keeran and 3 others like this.

    Rasiah Aingaran
    Enathu paadasaalai naatkazhil kooda sila aasiriyarkalidam maathirame paadangalai padikka vaendi irunthathu iruntha pozhithilum Theniyaan sir idam Paadam padithu irukinraen Ivarin paechu aartal enakku mikavum kavarntha oru urayaadal aththudan aarvaithai thoondukinra oru eerpu thanmayai kondirukum athanai irum neril parpathu ponra katpanayudan rasithu kaetten Nalla vidayam
    43 minutes ago · Unlike · 1 person

    பதிலளிநீக்கு
  2. கீரன் Keeran and 6 others like this.
    Kannady Mano உண்மையை சொல்வதானால் ஜாதி ஓர் நீடிய படிக்கட்டு .மேற்படிக்கு செல்ல கீழ்ப்படி விரும்புகின்றது .இதில் என்னவெனில் மேற்படி கீழே வர விரும்பவில்லை கீழ்ப்படி மேலே போக எண்ணுகின்றது ,ஆனால் இருக்கும் படிகளை செவ்வனதாக்கி சிறக்கச்செய்த்து செயலால் சமத்துவம் காணுதல் சிறந்தது .எல்லாமனிதருக்கும் உறவும் உரிமையும் உள்ளது போலேயே எல்லாப்படிகளுக்கும் உள்ளது ஆனாலும் எனது இடம் சிறந்தது அதையே நாம் விரும்புவோம் என எல்லாப்படிகளும் எண்ணினால் என்ன தம் படிகளில் உள்ள இழிவு நிலையை கலைந்தாலென்ன ?
    Thursday at 23:31 · Like · 1 person
    Kannady Mano உமக்கு உயர்ந்தவர் அவருடன் நாம் இணைந்தாலென்ன என எண்ணுபவருக்கும் மேலே இன்னும் உள்ளார்களாம் அவர்களும் மேலே போக எண்ணுதல் அப்பாடா இது தேவையா சிறந்த மனிதனாக உயர்ந்தால் அங்கு ஜாதி எது ????
    Thursday at 23:35 · Like · 1 person
    Annam Sinthu Jeevamuraly தெணியானின் உரையாடல் முழுவதையும் பார்க்க http://www.appadiyaa.com/
    Thursday at 23:45 · Like · 1 person
    Kannady Mano பணத்திற்கோ ,நிறத்திர்க்கோ ,பண்பிட்கோ முதலிடம் தருவது முக்கியமில்லை ஆனால் ஜாதிக்கு முக்கியத்துவம் ஏன்கொடுக்கின்றார்கள் இது ஜெர்மனியர்களிடத்திலும் உள்ளது வேறு நாட்டிலும் உள்ளதாம் ஆகவே அந்தந்த இடத்தில் சட்டப்படியான எல்லாத்திலும் சமரசம் வேண்டி போராடலாம் ! ஆனால் சொந்த விடயங்களில் விருப்பமில்லையெனில் தவிர்ப்பது நன்று 1
    Thursday at 23:48 · Like · 1 person
    Kannady Mano ஆலயங்களிலும் பல இடங்களிலும் பார்த்தேன் ,பிராமண குலத்தினருடன் விருந்திலோ ,அல்லது மண மாற்றலிலோ ஓர் வேளாளன் கலந்து கொள்வதை தர்மமென தவிர்க்கின்றானே தீட்சகன் எள்மையானாலும் அவன் மகளை தீட்சகன் இடத்தில் வைக்கின்றானே தான் உண்ணும் புலாலால் ஏதாவது அந்த அந்தணனுக்கு ஆகிவிடும் என்றா ? அல்லது அவன் மகளை விரும்பி மணந்தால் தெய்வக்குற்றமன்றா ???
    Yesterday at 00:02 · Like · 1 person
    Kannady Mano அரசியலிலோ ,அல்லது மனிதாமிமான எந்த இடத்திழிலோ ஒருவன் ஒருவனை நிந்தித்தால் அவனே போராடலாம் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் பலரை கூட்டலாம் நியாயம் கேட்கலாம் மேலே காணொளியில் உள்ளவர் உள்ளதை கேட்டார் அப்படியே எல்லோரும் கேட்கவும் அதுதான் நியாயம் !
    Yesterday at 00:09 · Like · 1 person
    Kannady Mano இப்படித்தான் எனதூர் பாடசாலை நண்பன் அவரின் தந்தையார் எம் கோவில் பூசாரி (குருக்கள் )எல்லா வற்றிலும் உயிரும் உடலும் போல ஆனால் உணவு விடயம் என்றால் நானும் என் நண்பனும் வீடுவரை செல்வதை தவிர்ப்போம் அவன் சகோதரிகளை மிக மதிப்புடன் நானும் அவனும் அணுகுவான் !
    Yesterday at 01:48 · Like · 1 person

    பதிலளிநீக்கு